Tuesday, December 22, 2009

சூத்திரக் கயிறு

அவள்
ஏன் அழுகிறாள் ?- தனியே
தேம்பி
தேம்பி
யாருக்காக அழுகிறாள் ?
30 ஆண்களும்
20 பெண்களும்
சங்கமிக்கும் உணவகத்தில்
இவளின் உணர்வுகளை
வெளியேற்றியது யாரோ ?

குறிப்பு : உரையாடல் கவிதை போட்டிக்காக...

5 comments:

thiyaa said...

அருமையான கவிதை
நல்ல நடை
வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

Anonymous said...

sami ........ venam vittudu ......

chandru / RVC said...

சமீபத்தில் வாசித்த மிகச்சிறந்த எழுத்து உங்களுடையதுதான்.
//தியாவின் பேனா said...
அருமையான கவிதை
நல்ல நடை
வெற்றிபெற வாழ்த்துகிறேன்.// அப்படியே வழிமொழிகிறேன்..! :)

Thenammai Lakshmanan said...

மிக அருமை வெற்றி பெற வாழ்த்துகிறேன்

Sakthi said...

இத புரிஞ்சுக்கிற அளவுக்கு அறிவு எனக்கு இல்ல.. நல்லா இருக்கு..