Friday, April 11, 2008

"ரோபோ" வில் ஐஸ்வர்யா ராய்க்கு எத்தனை கோடி? கோடிஸ்வரர் பட்டியலில் முதலிடம் முக்கெஷ்க்கு தான்!! என்ற அபத்தமான கேள்விகளுக்கு என்.டி.டி.வி,டைம்ஸ் நெளவ் ஆறிவு ஜீவிகள் மன்டையை பிய்த்து கொண்டிருக்கையில் சலூன்களில் 10 வயது சிறுவன் தான் சேவ் செய்து விடுகிறான்.சிறுமி தான் இன்றும் பூவுக்கு முழம் போடுகிறாள்.நடுவணரசு 60,000 கோடி விவசாயக் கடண்களை தள்ளுபடி செய்யும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.60,000 கோடி ஆரசியல்வாதிகளின் காசு அல்லவே.நல்ல மக்கள் வேர்வை சிந்தி உழைத்து செலுத்திய வரிகள்.ஆரசியல்வாதிகளும்,பிஸினெஸ் மெக்னெட்டுகளும் ஏன் நம் சஹாரா பாலைவனத்தை மறைக்கிறார்கள்.எங்கே செல்கிறது இந்தியா? என்னதான் தீர்வு?

1: நிங்கள் விஜய் ரசிகரா?
2 : இல்லை சார்
1: அப்ப நிங்க தல ரசிகர்
2:நான் சினிமா ரசிகர்
1:டு யு பிலிவ் ன் காட்
2: ஐ அம் நாட் ஆன் ஏதிஸ்ட்,தெஸிட் ஆர் அக்னாஸ்டிக்
1.சார் தென் இன்டியன் டீம் பத்தி ஒப்பினியன் என்ன?
2:ஐ லை க் ஆஸ்திரேலியா
1.சார் யு ஆர் அ நட்,சேல்வ் இன்டல்ஜ்ட்.
1 ன் கூற்றை ஆமோதிது நாட்டை வழிநடத்தும் அறிவுஜிவிகள் யோசிக்கவும்.
+ இல்லாவிடில் - தான் விதி என்கிற கோட்பாட்டில் சிக்கியுள்ளோம்.கடவுள் நம்பிக்கையில்லையேல் அவர் கண்டிப்பாக கம்யூனிஸம்,பெரியார் கட்சி போன்ற மூடத்தனமான சிந்தனையில் விடுபட்டால் ஒழிய இந்தியா வல்லரசகாது.டெக்னாலஜி நிமிடத்திற்கு மாறிக்கொன்டிருகிறது.புது சிந்தனை,ஆக்கங்கள்,செயல்பாடுகள் 5 வருடத்திற்கு ஒரு முறை

Monday, April 07, 2008

மனபாங்கு
மனிதனிடத்தில் பல மூட பழக்கங்கள் புரையோடிக் கிடக்கின்றது."மூட பழக்கங்கள்" என்றவுடன் நம் நினைவில் வரும் சில சமய வழக்கங்கள் மட்டுமில்லை.மனிதன் தானே கற்பித்து,பொய்யான மாயவலைக்குள் சிக்கிக் கொள்ளும் வழக்கங்கள்."ஆவரா?? இன்டெலிஜன்ட் ப்பா,ஜினியஸ் சார்" இன்டெலிஜன்ட்,ஜினியஸ் வார்த்தைகளுக்கு பல மனிதர்களின் அபிதான சிந்தாமாணியில் விளக்கங்கள் நகைப்புக்குரியது. எங்கள் குழுவில் ஒருவன் இருக்கிறான் .அவன் யாரையும் மதிப்பதில்லை,பேச மாட்டான்.நண்பர்களிடம் மட்டும் சிரித்து கும்மாளம் போடுவான்.எப்பொழுதும் 10 வலைப்பின்னல் இருக்கும்.அதில் 5 ன் கன்டென்ட் ஆண்டவனுக்தான் வெளிச்சம்.கேட்டால், "Actually speaking in 1947 when india got freedom a girl went and asked gandhiji "நிங்க நல்லவரா,கெட்டவரா" gandhiji replied "இப்பவே கண்ண கட்டுதே" என்று சம்பந்தமில்லாமல் உளறுவான்
எல்லோரும் இவனை மதிப்பர்கள்."சார் !இன்டெலக்சுவல்ஸ் அப்படித்தன் பிஹேவ் பண்ணுவர்கள் சார்" அவர்களுடைய அறியாமைக்கு விளக்கம் சொல்லுவர்.மகாகவி பாரதி சொந்த நலத்திற்காக பாடவில்லை.இயேசு ஊமையாய் மக்களிடம் அன்பை விதைத்திருக்க மாட்டர்.சாக்ரடீஸ் போதிக்காமல் பிளேட்டோ உருவாகியிருக்க மாட்டார்.இம் மூவரும் வாழுபொழுது உலகம் கண்டுகொளவில்லை.போலி ஆசாமிகளை துதிபாடுகிறது.எங்கள் குழுவில் உள்ள " போலி இன்டேலிஜென்ட், அடியேன் நான் தான்"