Wednesday, February 10, 2010

கோடிகளுக்கு பிரச்சனை எனில்
தாக்ரே- பவார் சந்திப்பு நடக்கும்
தெருக்கோடியே பிரச்சனை எனில்
இங்கு
அறிக்கை , போராட்டம்
மட்டுமே நடக்கும்

1 comment:

Shakthi said...

:)... seems u changed from kavithai to thoughts..If it is try to add Naiyandi......It ll add beauty to your concept