Friday, December 11, 2009

இன போராட்டம்

என் நாட்டு தலைவர்கள்
'இனம் காக்க, மொழி காக்க
போராடுகிறார்கள்'.
என் வீட்டு
துடைப்பத்தில் தினம்
விழுந்து, மடிந்து
என்றும் என் வீட்டை
காலி செய்யா
எறும்புகள்.
நாளை
ஏதோ
'புதுசா மானம்'
காக்கும் போராட்டமாம்.

குறிப்பு : உரையாடல் கவிதை போட்டிக்காக...

4 comments:

Thenammai Lakshmanan said...

ithu enna erumbu patriyathaa

veeru poolath thoondrukirathee
nalla irukku

vetri pera vazthukkal

Vidhoosh said...

:))
வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Viju said...

Thayavu senji.. thamila ezhuthi thamilai kollathe... evanum ezhuthalamnu aagidichi..

Anonymous said...

adanga ........ dei saavuda saavuda neeyellaam enda irukkura boomikku paaramaa .........