Friday, December 11, 2009

கலப்படம்

இஷ்டப்பட்டு உழைத்தேன்
'ஆபீஸ்' ல் கஷ்டப்பட்டவனுக்கே
பரிசு மழை
என் அன்பு
சுத்தமான தண்ணீர்
அவள் விரும்பியதோ
கலப்படமிக்க 'கூல் ட்ரிங்க்ஸ்'
மக்களே கலப்படமானதால்
பரிசுத்தம்
புனிதத்தின் வழி
என் காசில்
எனக்கே சூனியம்
வைத்துக்கொள்ள
உதவும் வழி

குறிப்பு : உரையாடல் கவிதை போட்டிக்காக...

6 comments:

பூங்குன்றன்.வே said...

நல்ல கவிதை. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Thenammai Lakshmanan said...

//என் அன்பு
சுத்தமான தண்ணீர்
அவள் விரும்பியதோ
கலப்படமிக்க 'கூல் ட்ரிங்க்ஸ்'//

ithu arumaiyaay irukke uusuu

best wishes to win the competition uusuu

Vidhoosh said...

என்ன சோகம்ங்க உங்க வாழ்க்கையில.... வருந்துகிறேன்.

Anonymous said...

lee.. en muthal vettu... vazhuthu ezhuthuravanugalukku thanla... pathukonga.. Intha paya nipata matan poliruku...

Anonymous said...

naya ..... naya .......... panni ....... korangu ..........kottaan ........... erumai ....... ithellaam paavam ithai solli thittugiraargal inimel un peyarai vaiththu thitta vendum nam makkal ...............


ennathu GANDHI uyiroda irukaara ..........

chandru / RVC said...

கவிதை வழ்க்கம்போல் வெகுஅருமை.
விதூஷ்- உங்க கமெண்ட ரொம்பவே ரசித்தேன் :)