பாரதி பழித்த
அடிமைத்தனம் வேறு
சாப்ட்வேர் வேறு!!!!
புதுமைப்பித்தன் சொன்ன
'சீலைப்பேன்' வாழ்க்கை வேறு
நீங்கள் பழிக்கும்
வாழ்க்கை வேறு!!!!
நீங்கள் வேறு
சுஜாதா வேறு!!!!
கவிதை வேறு
கற்பனை வேறு!!!!!
பொய்கள் வேறு
போராட்டம் வேறு!!!!!
வாழ்க்கையும் வேறு !!!!!
நீங்கள்
நீங்களாகவே இருங்கள்
நீங்கள்
நீங்களாகவே உலகத்தை
பாருங்கள் ,சிந்தியுங்கள்!!!!
அது போதும்
குறிப்பு : உரையாடல் கவிதை போட்டிக்காக...
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
யார் மேல் உள்ள கோபம் தோழரே..! எளிமை அருமை..!
//நீங்கள்
நீங்களாகவே இருங்கள்//
கோபமாதான் இருக்கு
ஆனா உண்மையான கோபமா இருக்கு
வெற்றி பெற வாழ்த்துக்கள்
வெற்றி பெற வாழ்த்துக்கள்.
--வித்யா
வெற்றி பெற வாழ்த்துக்கள்.
Nee veru.. kuranku veru...
Aaaga piramatham piraatham...
simply its u... i don say its nice.... i am seeing usu in this
ada punda koothi ..........
Post a Comment