7 மணி
மணி அடித்தது
சிங்கம் கூண்டுக்குள் சென்றது
கோமாளி வந்தான்
வேடம் போட்டான்
மேஜிக் காட்டினான்
சிரிப்பு மூட்டினான் -சரி சரி கண்ணாடியை
பார்த்தது போதும்
.....................
...................
7 மணி
மணி அடித்தது
குறிப்பு : உரையாடல் கவிதை போட்டிக்காக...
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
ஹா ஹா ஹா .... சிங்கம் இப்போ எங்க இருக்கு... கோமாளி சிங்கம் ஆ?
எப்படியெல்லாம் யோசிக்கறாங்கப்பா! பலே!!! வெற்றி பெற வாழ்த்துக்கள்.
this is nice
ungkalaiyee kindal seithu kondu oru kavithaiya uusuu
ம்ம்ம்.. இங்க ஒரு கவிதைக்கே நாக்கு தள்ளுது.
-வித்யா
dei nee unna thitti antha vaarththaigalai naan asinga paduththa virumbala .......... poda nnn kkkkkkkkkkkkkk..........p..............c....................
ennathu MGR seththuttaaraa.......
Post a Comment