மனபாங்கு
மனிதனிடத்தில் பல மூட பழக்கங்கள் புரையோடிக் கிடக்கின்றது."மூட பழக்கங்கள்" என்றவுடன் நம் நினைவில் வரும் சில சமய வழக்கங்கள் மட்டுமில்லை.மனிதன் தானே கற்பித்து,பொய்யான மாயவலைக்குள் சிக்கிக் கொள்ளும் வழக்கங்கள்."ஆவரா?? இன்டெலிஜன்ட் ப்பா,ஜினியஸ் சார்" இன்டெலிஜன்ட்,ஜினியஸ் வார்த்தைகளுக்கு பல மனிதர்களின் அபிதான சிந்தாமாணியில் விளக்கங்கள் நகைப்புக்குரியது. எங்கள் குழுவில் ஒருவன் இருக்கிறான் .அவன் யாரையும் மதிப்பதில்லை,பேச மாட்டான்.நண்பர்களிடம் மட்டும் சிரித்து கும்மாளம் போடுவான்.எப்பொழுதும் 10 வலைப்பின்னல் இருக்கும்.அதில் 5 ன் கன்டென்ட் ஆண்டவனுக்தான் வெளிச்சம்.கேட்டால், "Actually speaking in 1947 when india got freedom a girl went and asked gandhiji "நிங்க நல்லவரா,கெட்டவரா" gandhiji replied "இப்பவே கண்ண கட்டுதே" என்று சம்பந்தமில்லாமல் உளறுவான்
எல்லோரும் இவனை மதிப்பர்கள்."சார் !இன்டெலக்சுவல்ஸ் அப்படித்தன் பிஹேவ் பண்ணுவர்கள் சார்" அவர்களுடைய அறியாமைக்கு விளக்கம் சொல்லுவர்.மகாகவி பாரதி சொந்த நலத்திற்காக பாடவில்லை.இயேசு ஊமையாய் மக்களிடம் அன்பை விதைத்திருக்க மாட்டர்.சாக்ரடீஸ் போதிக்காமல் பிளேட்டோ உருவாகியிருக்க மாட்டார்.இம் மூவரும் வாழுபொழுது உலகம் கண்டுகொளவில்லை.போலி ஆசாமிகளை துதிபாடுகிறது.எங்கள் குழுவில் உள்ள " போலி இன்டேலிஜென்ட், அடியேன் நான் தான்"
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
Excellent .. the mooda nambikkai write-up..
Long way to go...!!!!
Best wishes from me..
Finishing is excellent usu....thannaiye oppukkolvathu nirvaanam..... great....
hey after loong time i am seeing your blog.. u have good wring skills.. that too in tamil... keep blogging da.. this post too good..
Post a Comment