Wednesday, December 13, 2006

என்னுடைய கிறுக்கல்களில் இதுவும் ஒன்று
ஞானி
ஏசு ஞானி தான்
புத்தன் ஞானி தான்
நம்ம
இளையராசா ஞானி தான்
ஏன்
பத்து மாதமாய்
கூலி இல்லாமல்
குறை யில்லாமல்
சுமையை
சுகமாய்
சுமக்கும்
கர்பினியும் ஞானி தான்

No comments: