அவள்
ஏன் அழுகிறாள் ?- தனியே
தேம்பி
தேம்பி
யாருக்காக அழுகிறாள் ?
30 ஆண்களும்
20 பெண்களும்
சங்கமிக்கும் உணவகத்தில்
இவளின் உணர்வுகளை
வெளியேற்றியது யாரோ ?
குறிப்பு : உரையாடல் கவிதை போட்டிக்காக...
Tuesday, December 22, 2009
Friday, December 18, 2009
நேரம் மாறுகிறது
பேய் துரத்துகிறது
இங்கிலாந்து பஸ்சில் ஓடி ஓளிகிறேன்
இளையராஜா
வந்து வந்து போகிறார்
மச்சி , பரிட்ச எழுதாதே
ரிசல்ட் வந்துருச்சு
நாம பெயில்
வைகோ : 'ஜெயலலிதாவுடன் கூட்டணி இல்லை '
பாரதி சிரிக்கிறான்
பேய் கிழித்து கொன்று விட்டது
இறக்கிறேன்
இறக்கவில்லை என்று தெரிந்தும்.................!
குறிப்பு : உரையாடல் கவிதை போட்டிக்காக...
இங்கிலாந்து பஸ்சில் ஓடி ஓளிகிறேன்
இளையராஜா
வந்து வந்து போகிறார்
மச்சி , பரிட்ச எழுதாதே
ரிசல்ட் வந்துருச்சு
நாம பெயில்
வைகோ : 'ஜெயலலிதாவுடன் கூட்டணி இல்லை '
பாரதி சிரிக்கிறான்
பேய் கிழித்து கொன்று விட்டது
இறக்கிறேன்
இறக்கவில்லை என்று தெரிந்தும்.................!
குறிப்பு : உரையாடல் கவிதை போட்டிக்காக...
Thursday, December 17, 2009
தெரியவில்லை ( ?)
ஆண்கள் நல்லவர்கள்
பெண்கள்
தாயுள்ளம் கொண்டவர்கள்
கோவில் குளம் போவர்
நாத்திகமும் பேசுவர்
தர்ம சிந்தனை
சமுதாய முன்னேற்றம்
ஏழைகளிடம் பரிவு
கலாச்சார பெருமைகளை
கெட்டியாய் பிடிக்கும் கெட்டிக்காரர்கள்
கலிலியோ ஐன்ஸ்டீனாக மாறிவிட்டார்
திருக்குறள் இன்னும்
புதுசாகவே உள்ளது
காரணம்,
தெரியவில்லை ( ?)
குறிப்பு : உரையாடல் கவிதை போட்டிக்காக...
பெண்கள்
தாயுள்ளம் கொண்டவர்கள்
கோவில் குளம் போவர்
நாத்திகமும் பேசுவர்
தர்ம சிந்தனை
சமுதாய முன்னேற்றம்
ஏழைகளிடம் பரிவு
கலாச்சார பெருமைகளை
கெட்டியாய் பிடிக்கும் கெட்டிக்காரர்கள்
கலிலியோ ஐன்ஸ்டீனாக மாறிவிட்டார்
திருக்குறள் இன்னும்
புதுசாகவே உள்ளது
காரணம்,
தெரியவில்லை ( ?)
குறிப்பு : உரையாடல் கவிதை போட்டிக்காக...
Tuesday, December 15, 2009
இழவு வீடு
நாலைந்து
உண்மை விழிகளின்
வார்த்தைகளில்
கசியும் மௌனம்
உடலைப் பார்த்தவுடன்
கதைகள் பேசி
அழுது , புலம்பி
மூக்கைச் சிந்தி
செல்போன்
சினுங்கியவுடன்
சகஜமாய் உரையாடும்
போலி முகங்கள்
அழவும் தெரியாமல்
ஆறுதலும் கூறாமல்
கவலையை
வரவழைத்து
பேப்பரில்
மூழ்கும் அப்பாவி மக்கள்
இவைகளை அறியாமல்
சொன்னாலும் புரியாமல்
அங்கும் இங்கும்
விளையாடி மகிழ்ச்சியில் திளைக்கும்
வாண்டுகள்
காரிருளில்
கலங்கியிருக்கும்- 'அந்த'
உண்மை விழிகளுக்கு
மெழுகுவர்த்தியாகும்
வாண்டுகளின் சிரிப்பு - எங்கள்
கடவுளின் சிரிப்பு
குறிப்பு : உரையாடல் கவிதை போட்டிக்காக...
உண்மை விழிகளின்
வார்த்தைகளில்
கசியும் மௌனம்
உடலைப் பார்த்தவுடன்
கதைகள் பேசி
அழுது , புலம்பி
மூக்கைச் சிந்தி
செல்போன்
சினுங்கியவுடன்
சகஜமாய் உரையாடும்
போலி முகங்கள்
அழவும் தெரியாமல்
ஆறுதலும் கூறாமல்
கவலையை
வரவழைத்து
பேப்பரில்
மூழ்கும் அப்பாவி மக்கள்
இவைகளை அறியாமல்
சொன்னாலும் புரியாமல்
அங்கும் இங்கும்
விளையாடி மகிழ்ச்சியில் திளைக்கும்
வாண்டுகள்
காரிருளில்
கலங்கியிருக்கும்- 'அந்த'
உண்மை விழிகளுக்கு
மெழுகுவர்த்தியாகும்
வாண்டுகளின் சிரிப்பு - எங்கள்
கடவுளின் சிரிப்பு
குறிப்பு : உரையாடல் கவிதை போட்டிக்காக...
Sunday, December 13, 2009
சுய சிந்தனை (?)
பாரதி பழித்த
அடிமைத்தனம் வேறு
சாப்ட்வேர் வேறு!!!!
புதுமைப்பித்தன் சொன்ன
'சீலைப்பேன்' வாழ்க்கை வேறு
நீங்கள் பழிக்கும்
வாழ்க்கை வேறு!!!!
நீங்கள் வேறு
சுஜாதா வேறு!!!!
கவிதை வேறு
கற்பனை வேறு!!!!!
பொய்கள் வேறு
போராட்டம் வேறு!!!!!
வாழ்க்கையும் வேறு !!!!!
நீங்கள்
நீங்களாகவே இருங்கள்
நீங்கள்
நீங்களாகவே உலகத்தை
பாருங்கள் ,சிந்தியுங்கள்!!!!
அது போதும்
குறிப்பு : உரையாடல் கவிதை போட்டிக்காக...
அடிமைத்தனம் வேறு
சாப்ட்வேர் வேறு!!!!
புதுமைப்பித்தன் சொன்ன
'சீலைப்பேன்' வாழ்க்கை வேறு
நீங்கள் பழிக்கும்
வாழ்க்கை வேறு!!!!
நீங்கள் வேறு
சுஜாதா வேறு!!!!
கவிதை வேறு
கற்பனை வேறு!!!!!
பொய்கள் வேறு
போராட்டம் வேறு!!!!!
வாழ்க்கையும் வேறு !!!!!
நீங்கள்
நீங்களாகவே இருங்கள்
நீங்கள்
நீங்களாகவே உலகத்தை
பாருங்கள் ,சிந்தியுங்கள்!!!!
அது போதும்
குறிப்பு : உரையாடல் கவிதை போட்டிக்காக...
Friday, December 11, 2009
இன போராட்டம்
என் நாட்டு தலைவர்கள்
'இனம் காக்க, மொழி காக்க
போராடுகிறார்கள்'.
என் வீட்டு
துடைப்பத்தில் தினம்
விழுந்து, மடிந்து
என்றும் என் வீட்டை
காலி செய்யா
எறும்புகள்.
நாளை
ஏதோ
'புதுசா மானம்'
காக்கும் போராட்டமாம்.
குறிப்பு : உரையாடல் கவிதை போட்டிக்காக...
'இனம் காக்க, மொழி காக்க
போராடுகிறார்கள்'.
என் வீட்டு
துடைப்பத்தில் தினம்
விழுந்து, மடிந்து
என்றும் என் வீட்டை
காலி செய்யா
எறும்புகள்.
நாளை
ஏதோ
'புதுசா மானம்'
காக்கும் போராட்டமாம்.
குறிப்பு : உரையாடல் கவிதை போட்டிக்காக...
கலப்படம்
இஷ்டப்பட்டு உழைத்தேன்
'ஆபீஸ்' ல் கஷ்டப்பட்டவனுக்கே
பரிசு மழை
என் அன்பு
சுத்தமான தண்ணீர்
அவள் விரும்பியதோ
கலப்படமிக்க 'கூல் ட்ரிங்க்ஸ்'
மக்களே கலப்படமானதால்
பரிசுத்தம்
புனிதத்தின் வழி
என் காசில்
எனக்கே சூனியம்
வைத்துக்கொள்ள
உதவும் வழி
குறிப்பு : உரையாடல் கவிதை போட்டிக்காக...
'ஆபீஸ்' ல் கஷ்டப்பட்டவனுக்கே
பரிசு மழை
என் அன்பு
சுத்தமான தண்ணீர்
அவள் விரும்பியதோ
கலப்படமிக்க 'கூல் ட்ரிங்க்ஸ்'
மக்களே கலப்படமானதால்
பரிசுத்தம்
புனிதத்தின் வழி
என் காசில்
எனக்கே சூனியம்
வைத்துக்கொள்ள
உதவும் வழி
குறிப்பு : உரையாடல் கவிதை போட்டிக்காக...
எல்லையில்லா (என்) அண்டம்
பொய்களில்
வளர்ந்து
சிறந்து
ஊழிக்காலத்தில்
அழிந்து
அழிவில்லா சூன்யத்தில்
சுத்தமாய்
மீண்டும்
புதிதாய்
பிறக்கிறேன்
குறிப்பு : உரையாடல் கவிதை போட்டிக்காக...
வளர்ந்து
சிறந்து
ஊழிக்காலத்தில்
அழிந்து
அழிவில்லா சூன்யத்தில்
சுத்தமாய்
மீண்டும்
புதிதாய்
பிறக்கிறேன்
குறிப்பு : உரையாடல் கவிதை போட்டிக்காக...
கண்ணாடி புத்தர்கள்
சுடிதார் போட்ட
படிதாண்டா கண்ணகிகள்
நிச்சயிக்க பட்டபின்
எங்களிடம் சகஜமாய்
பேசும் தேவதைகள்
நாங்களொன்றும்
இராவணன்கள் இல்லை
இவர்களுக்கும்
சீதைக்கும் சம்பந்தம்
இல்லை
குறிப்பு : உரையாடல் கவிதை போட்டிக்காக...
படிதாண்டா கண்ணகிகள்
நிச்சயிக்க பட்டபின்
எங்களிடம் சகஜமாய்
பேசும் தேவதைகள்
நாங்களொன்றும்
இராவணன்கள் இல்லை
இவர்களுக்கும்
சீதைக்கும் சம்பந்தம்
இல்லை
குறிப்பு : உரையாடல் கவிதை போட்டிக்காக...
நான் மற்றும் பலர்
7 மணி
மணி அடித்தது
சிங்கம் கூண்டுக்குள் சென்றது
கோமாளி வந்தான்
வேடம் போட்டான்
மேஜிக் காட்டினான்
சிரிப்பு மூட்டினான் -சரி சரி கண்ணாடியை
பார்த்தது போதும்
.....................
...................
7 மணி
மணி அடித்தது
குறிப்பு : உரையாடல் கவிதை போட்டிக்காக...
மணி அடித்தது
சிங்கம் கூண்டுக்குள் சென்றது
கோமாளி வந்தான்
வேடம் போட்டான்
மேஜிக் காட்டினான்
சிரிப்பு மூட்டினான் -சரி சரி கண்ணாடியை
பார்த்தது போதும்
.....................
...................
7 மணி
மணி அடித்தது
குறிப்பு : உரையாடல் கவிதை போட்டிக்காக...
Subscribe to:
Posts (Atom)